புகைப்படம் மற்றும் வீடியோ – நன்றி சமுக ஊடகம் (facebook)
சம்மாந்துறைத் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நௌசாத்தின் மகன் கிருஸ்தவ பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
நான்கு வருட காதல் கடந்த மாதம் திருமணத்தில் முடிவுற்றுள்ளது.
இத்திருமணம் அவுஸ்திரேலியாவில் கிருஸ்தவ தேவாலயமொன்றில் கிருஸ்தவ மத அனுஷ்டான முறைப்படி நடைபெற்றது.
கிருஸ்தவ மதத்தலைவர் முன்னிலையில் பைபிளின் வசனங்களை மொழிந்து மோதிரம் மாற்றப்பட்டு இத்திருமணம் நடத்தப்பட்டுள்ளது.
இத்திருமணத்திற்கு வருகை தந்தவர்களுக்கு கிருஸ்தவர்கள் விரும்பி அருந்தும் உயர் ரக மதுபானங்களும் உணவுகளும் பரிமாறப்பட்டதை புகைப்படங்களில் காணக்கூடியாதாக உள்ளது.
இஸ்லாம் குறிப்பிடும் ஆண் – பெண் அஜ்னபி, மஹ்ரமி என்ற வித்தியாசமின்றி ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி முத்தமிட்டு மகிழ்ந்த காட்சிகள் இத்திருமணத்தில் மிகவும் சாதாரணமாக இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத்திருமணத்தில் நௌசாத்தின் குடும்பம், கனடாவில் வசிக்கும் அவரது மனைவியின் குடும்பம் உட்பட இலங்கையிலிருந்து சென்றவர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
இஸ்லாம் வெறுக்கும் அனைத்து அம்சங்களுடன் இனிதே நடைபெற்ற இத்திருமணத்திற்கு வழமை போன்று மௌனம் காக்கும், முஸ்லிம் உலமாக்கள், முஸ்லிம் கல்வியலாளர்கள், சூடு சுறனையற்று அநாச்சாரங்களுக்கு எதிராக கிழர்ந்து எழ முடியாமல் வக்கற்றிருக்கும் முஸ்லிம் இளைஞர்கள், முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் என எல்லோர் சார்பாக முஸ்லிம் சமுகம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.
(இப்னு ஜமால்)
(இப்னு ஜமால்)



