Post views-

நிந்தவூர் கடற்கரையில் இன்று நோன்புப் பெருநாள் தொழுகை.

சர்வதேச கணிப்பிட்டு பிறை கொள்கை சார்ந்தவர்களினால் இன்று நிந்தவூர் கடற்கரையில் நோன்புப் பெருநாள் தொழுகை.
இப்பெருநாள் தொழுகைக்காக நிந்தவூர் மற்றும் வெளியூர்களிலிருந்தும் ஆண் - பெண்களென சுமார் 70 பேர் கலந்துகொண்டதையும் காணமுடிந்தது.
உலகில் எவருக்கும் இன்று இல்லாத பெருநாள் இவர்களுக்கு மட்டும் எப்படி என்பதை காண வந்தவர்கள் தொழுகைக்கு வந்தவர்ளை விட அதிகம். 

முஹம்மட் ஜெலீல்,
நிந்தவூர்


  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்