Post views-

இப்தார் நோன்பு திறக்கும் விசேட நிகழ்வு


நுவரெலியா நகர வர்த்தகர்களால் ஏற்பாடு செய்த இப்தார் நோன்பு திறக்கும் விசேட நிகழ்வு கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தலைமையில் நுவரெலியாவில் இடம்பெற்றது.

இந்த இப்தார் நிகழ்வுகளில் மூவின மக்களும் கலந்து கொண்டனர். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.

(க.கிஷாந்தன்)


  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்