Post views-

சாய்ந்தமருது ஜாமிஉல் - இஸ்லாஹ் ஜும்ஆப் பள்ளிவாசலில் இப்தார் நிகழ்வு (படங்கள்)

சாய்ந்தமருது ஜாமிஉல்- இஸ்லாஹ் தௌஹீத் ஜும்ஆப் பள்ளிவாசலினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த இப்தார் நிகழ்வு இவ் வருடமும் பள்ளிவாசலில் கடந்த வெள்ளிக்கிழமை (01)இடம்பெற்றதுஇதில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் எனப் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.அதில் ஒரு பகுதியினரைப் படங்களில் காணலாம்.

(சாய்ந்தமருது - எம்.எஸ்.எம்.சாஹிர்)




  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்