Post views-

விபத்து ஒருவர் மரணம் மற்றொருவர் காயம்


இன்று காலை 6.30 மணியளவில் வரிபத்தான்சேனை பிரதான வீதி ஹமீதா ஹோட்டலுக்கு முன்பாக அம்பறையில் இருந்து வந்த லொரி வேகக்கட்டுப்பாட்டை மீறி  மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் திகவாபி வீதி வரிபதான்சேனை 01 வசிக்கும் U,L.சாதீக் என்பவர்  காலமானார்  மற்றுமொருவர் அம்பறை வைத்தியசாலையில் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காஹ அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரனைகளை தமனை போலீசார் மேற்கொண்டுவருபதாகவும்  அங்கி எமது செய்தியாளர் எஸ்.எம்.சன்சீர் தெரிவித்தார்.


எஸ்.எம்.சன்சீர்

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்