Post views-

புல்மோட்டை ரகுமான் நகர் காபட் வீதீக்கான ஆரம்ப நிகழ்வு

திருமலை மாவட்டத்தின், புல்மோட்டை ரகுமான் நகர் வீதி மகனேகும வேலைத்திட்டத்தின் கீழ் சுமார் 12 மில்லியன் ரூபாய் செலவில் காபட் வீதீயாக மாற்றம் பெறுவதற்கானே வேலைகள் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.எஸ். தௌபீக் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் 27.07.2016ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கபட்டன.

குறித்த இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் முன்னாள் தவிசாளர் முபாரக், பிரதேச சபை உறுப்பினர் ஆசிக், பள்ளிவாயலின் தலைவர் மனாப் மற்றும் பிரதேச மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

M.T. ஹைதர் அலி




  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்