Post views-

சுவிஸ் சூரிச்சில், “புளொட்” அமைப்பின் 27ஆவது “வீரமக்கள் தினம்”..!

புளொட்டின் சுவிஸ் கிளை சார்பில் 27ஆவது வீரமக்கள் தினம் சுவிஸின் சூரிச் மாநகரில் எதிர்வரும் 10.07.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று, மதியம் 13.00 மணி முதல் மாலை 20.00 மணிவரை நடைபெறவுள்ளது. 

**மங்கள விளக்கேற்றல் 
**மலரஞ்சலி 
**விநோதவுடைப் போட்டி
**பொது அறிவுப் போட்டி
**பாட்டுக்கு அபிநய ஆட்டம்
**நடன, நாட்டிய நிகழ்வுகள்
**இன்னிசை நிகழ்வுகள்
**பரிசளிப்பு நிகழ்வு
**பட்டிமன்றம் 
**தலைமை உரை
**பிரதம விருந்தினர்கள் உரை
**நன்றி நவிலல்.. போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

10.07.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று, மதியம் 13.00 மணி முதல் “வீரமக்கள் தின” விழா நடைபெறும் இடம்:..

“KSP Chicken Kurier, 
Soodring 34b, 
8134 Adliswil, Zurich
(பழைய அட்லிஸ்வில் அம்மன் கோயில் மண்டபம்)

“விடுதலைக்கு உரம் சேர்ப்போம், வீணர்களை புறம் சேர்ப்போம்”

தொடர்புகளுக்கு:…
077.959 10 10 // 076.583 84 10 // 078. 916 71 11 // 078. 935 46 92 // 077. 948 52 14

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) --சுவிஸ்கிளை


  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்