இலங்கை மருத்துவர் சங்கத்தின் 129வது ஆண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்த "Health Walk" (17) கொழும்பு விகாரமகாதேவி தேசிய பூங்காவின் அருகில் இருந்து ஆரம்பமானது.
இவ் Health Walk க்கு பிரதம அதிதியாக சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் மற்றும் இராஜாங்க அமைச்சர் பௌசி அவர்களும் இலங்கை மருத்துவ சங்கத்தின் அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்.









