அம்பாரை மாவட்டத்தில் இறக்காமத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இரண்டு பிள்ளைகளில் தந்தையான இவர் பிறப்பிலிருந்தே கண் பார்வை இழந்த இவர் பிறப்பிலிருந்து தன்னுமைய பெற்றோரின் அரவனைப்பிலேயே வாழ்ந்து வந்தார். அவருடைய தந்தை ஒரு ஓடாவியாவார் தன்னுடைய பெற்றோர் திடீர் மரணம் காரணமாக தன்னையும், தன்னுடைய குடும்பத்தையும் கவணிக்க முடியாததால் சுயதொழில் ஒன்றினை மேற்கொள்வதற்காக புனித ரமழான் மாதத்தில் உதவி செய்யக்கூடிய நல்ல உள்ளங்களிலிருந்து உதவியை எதிர்பார்க்கின்றார் உங்களுடைய உதவியை தெடர்பு கொண்டு நீங்களும் புனித ரமழானில் அதிக கூலியைப் பெற்றிடுங்கள்




