ஒருகொடவத்தை கொள்கலன் நிலையத்தில் நேற்று மீட்கப்பட்ட கொக்கேயின் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் மூவரையும் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றம் எத்ரிவரும் 22 ஆம் திகதிவரை தடுத்து வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.




