Post views-

ஓட்டமாவடி பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ஹமீட் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இணைவு

அகில இலங்கை மக்கள் காங்கரஸ் கட்சியின் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட் இன்று(21.06.2016) செவ்வாய்க்கிழமை சிரிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் தாம் உத்தியோக பூர்வமாக கட்சியின் பிரதி தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான நஸீர் அஹமட் முன்னிலையில் திருகோனமலை உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் வைத்து இனைத்து கொண்டார்.

என்ற செய்தியை அறிந்து இது தொடர்பாக முன்னாள் தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட் அவர்களை தொடர்பு கொண்ட போது அவர் “ இன்று நான் முதலமைச்சரை சிநேக பூர்வமாக சந்திந்து உரையாடினேன் கட்சி மாறுவது பற்றிய தகவல் உண்மையா? அவ்வாறு ஒன்றும் இல்லை எதிர்கால அரசியல் பற்றி பேசியுள்ளேன் மேலும் சில கோரிக்கைகளும் முதலமைச்சரிடம் முன்வைத்துள்ளேன் அது நிறைவேற்றப்படும் சந்தர்பத்தில் காட்சி மாறுவது பற்றி சிந்திப்பேன்.

(எம்.ரீ.எம்.பாாிஸ்) 
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்