Post views-

பெருநாளைக்கு உடை வாங்கச்செல்லும் சகோதரிகளே அவதானம்!

அஸ்ஸலாமு அழைக்கும்..!!
வரக்கூடிய பெருநாளை முன்னிட்டு உடைகள் வாங்கச்செல்லும் சகோதரிகளே கீழே நீங்கள் படத்தில் காண்பது பழுப் வடிவத்தில் காண்பது உண்மையான பழுப் அல்ல உங்களை படம் பிடிக்க கண்டுபிடித்திருக்கும் புது வடிவத்தில் தயாரிக்கப்பட்டுள்ள வீடியோ கெமரா.

அவதானமாக இருங்கள்.நீங்க உடை வாங்கச்செல்லும் கடைகளில் அல்லது நீங்கள் உடை அணிந்து அவளவு பார்க்கப்படும் டிரஸ் ரூம் இல் இப்படியான ஒரு லைட் வடிவத்தில் கெமராக்கள் உங்களுக்குத் தெயாமல் ஒரு இடத்தில் செருகிவைத்து இருப்பார்கள் அல்லது பழுப் போன்று தொங்கவிட்டும் இருப்பார்கள்.ஆகவே நீங்கள் உடைகள் வாங்கி கடைகளில் அவவு பார்க்காதீர்கள்.உங்கள் வீடுகளிலே சென்று அளவு செய்து பார்த்துக்கொள்ளுங்கள். 

தற்பொழுது இந்த கெமரா ஸ்ரீலங்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலும் உள்ளது ஆகவே நீங்கள் அவதானமாக இருங்கள். ஆண்கள் நீங்களும் எங்கு எந்த கடைகளுக்கு சென்றாலும் இப்படியான கெமராக்கள் பெண்கள் உடை மாற்றும் அறையில் கண்டால் உடனே பக்கத்தில் உள்ள காவல் நிலையங்கள் பொலிஸ்களுக்கு சென்று அறியப்படுத்துங்கள். இப்படியான கயவர்களை காட்டிக்கொடுப்போம். நம் சகோதரிகளை பாதுகாப்போம். ஜஸாக்கலாஹ் ஹைரன் இந்த பதிவை அதிகம் ஷேர் பண்ணுங்கள் எல்லோருக்கும் அறியப்படுத்துங்கள்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்