-அரங்கம் நிருபர் : றியாஸ் ஆதம்-
ஏறாவூர் அல்-அமான் வித்தியாலயத்திற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் மூலம் ஒரு தொகுதி அலுவலக தளபாடங்கள் நேற்று (18.11.2015) வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது மாகாண சபை உறுப்பினர் சுபையிர் பாடசாலை அதிபரிடம் தளபாடங்களை கையளிப்பதனைப் அருகில் முன்னால் வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல் செயினுத்தீன் நிற்பதனையும் படத்தில் காணலாம்.







