பெண்களே உங்கள் மானம் இப்படியும் வெளி உலகத்திற்கு கொண்டுசெல்கின்றனர் என்பதற்காக நாங்கள் இந்த பதிவினை பகிருகிறோம்..! எவ்வாறெல்லாம் கண்டுபிடிக்கிறார்கள் பாருங்கள் நண்பர்களே...! விழிப்புணர்வோடு செயற்படுவீர்கள் என்று நம்புகிறோம்..!
மால்களில் டிரெஸ்சிங் ரூம்களில் இருக்கும் ஹேங்கரில் இருக்கும் நுண்ணிய போகஸ் கேமராதான் இது.
நண்பர்களுக்கும் பகிரவும்.
DRESSING ROOM ல கேமரா மறைத்து வைக்கப்பட்டு பெண்கள் படம் பிடிக்க படுகின்றனர்..!
அதை தடுக்க ஒரு அருமையான ஆலோசனை.
TRIAL ROOM ல் உங்களோட செல் போன்ல இருந்து யாருக்காவது கால் பண்ணுங்கள், உங்கள் போனில் இருந்து கால் பண்ண முடியவில்லை என்றால் அங்கு கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்று அர்த்தம்'. காரணம் FIBER OPTIC SIGNAL செல் போன் சிக்னலை தடுக்க கூடியது..!
அப்படி கால் பண்ண முடியவில்லை என்றால் உடனே வெளியே வாங்கள்.
அதுமட்டுமல்ல நீங்கள் எந்த அறைக்கு சென்றாலும் முதலில் அனைத்து மின் விளக்குகளையும் அணையுங்கள் அதன் பின் அறையை பாருங்கள் சிவப்பு நிற விளக்கு சிறிதாக தென்பட்டால் உங்களுக்கு ஆபத்து என்பதனை அறிந்து செயற்படுங்கள் .
பெண்ணின் நிலையை பார்க்க காம வெறியர்களின் வேலைதான் இது ...




