Post views-

இலங்கையின் 309 வது சதோச கிளை திறப்பு

இலங்கையின் 309 வது லங்கா சதோச கிளையொன்று களுத்துறை மாவட்ட மதுகம நேபொட என்ற இடத்தில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீனினால் திறந்துவைக்கப்பட்டது.
அங்கு கருத்துதெரிவித்த அமைச்சர் சகல வசதிகளும் கொண்ட ஒரு சதோச கிளையாக இது அமைந்துள்ளது.
கடந்த பல வருடங்களாக சதோச நிறுவனம் இலாபம் அற்ற ஒரு நிறுவனமாகவே இயங்குகின்றது எதிர் வருகின்ற இரண்டு வருடங்களில் இதனை ஒரு இலாபம் ஈட்டக்கூடிய அரச நிறுவனமாகவும்., அதிக மானவர்கள் வேளை செய்யக்கூடிய இடமாக மாற்றுவதாகவும் அமைச்சர் அங்கு தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் அடுத்த இலக்கு 309 ஆக உள்ள சதோச நிறுவனம் இன்னும் ஓரிரு வருடங்களில் 500 ஆக மாற்றுவதுடன் மலேசியா, சிங்கப்பூர் போன்ற இடங்களில் உள்ள நிறுவனங்கள் மாதிரி நவீன மயமாக்குவதுடன் சகல சதோச நிறுவனங்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்ததாக அமைக்க திட்டமிட்டுள்ளாதவும் அமைச்சர் தெரிவித்தார்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்