ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலறிமாளிகைக்கு சென்று பார்த்தீர்கள் என்றால் எந்த அளவுக்கு அங்கு ஆடமரமாக வாழ்கிறார்கள் என்பதை கண்டு திகைத்து விடுவீர்கள் இதனை பொது மக்கள் பார்பதக்கு ஜனாதிபதி அனுமதிப்பாரா என இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சவால் விடுத்துள்ளல்
இதற்கு முன் இருந்த ஜனாதிபதிகள் எவரும் விஸ்தரிக்காதா அளவுக்கு இவர் விஸ்தரித்து சுகபோகங்களை அனுபவிக்கின்றார் என்று தெரிவித்தார்



