இலங்கை அரசின் முக்கிய அமைச்சர்கள் பலர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், இராணுவ பாதுகாப்பு இலங்கையில் அதிகரிக்கப்பட்டு வருவதாக சிரேஷ்ட அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
தேர்தலை அண்மிக்கும் நாட்களில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரி பக்கம் மாறும் நிலைமைகள் தொடரும் அரசியலின் அதிரடி மாற்றத்தை லங்காசிறி வானொலியின் தேர்தல் கள சிறப்பு ஆய்வில் அவர் தெரிவித்தார்.




