மஹிந்தவின் ஜனவரி 9 டிக்கட் அம்பலம் - டிக்கட்டின் படம்
Published By: sifi | Date: 1/04/2015 10:30:00 PM
ஜனவரி 8 ம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் தான்னுடைய தோல்வியை உணர்ந்து கொண்ட மஹிந்த ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேருவதக்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
இதற்கு முன்கூட்டி அவரின் வளங்கள் மற்றும் வாகனங்கள் வானூர்தி மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்கப்படுவதாக தெரியாவருகின்றது
அண்மையில் இவர் அமெரிக்காவுக்கு தப்பி செல்வதக்காக பதிவு செய்த விமான டிக்கட் உங்கள் பார்வைக்கு