சிரியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே அந்நாட்டின் ஜனாதிபதி அல் அசாரை எதிர்த்து மக்கள் மற்றும் போராளிகள் உள்நாட்டு போரில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பிரித்தானிய மனித உரிமை அமைப்பு கூறியதாவது, கடந்த 2014ம் ஆண்டு பலி எண்ணிக்கை குறித்து ஆய்வு நடத்தியதில் உள்நாட்டு போரினால் 76,021 பேர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது என கூறியுள்ளனர்
மேலும் இதேபோல் கடந்த 2011ம் ஆண்டு மட்டும் போராட்டங்களுடன் வெடித்த இந்த உள்நாட்டு போரினால், சுமார் 33,278 ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.




